Page 2 of 3
“எனக்கு என்னவோ பசிக்கலைம்மா, இன்னைக்கு எதுவும் வேண்டாம். நான் தூங்க போறேன்." என்று சொல்லிவிட்டு யோசனையுடன் எழுந்துச் சென்றான்...
அவனின் நடவடிக்கைகள் புரியாமல் பார்த்தார்கள் மற்ற மூவரும்!
*************
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் லாவண்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
சுபாஷின் அருகாமையும், அந்த திடீர் முத்தமும், சில கண நேர இறுகிய அணைப்பும் நேரடி ஒளிபரப்பாக மீண்டும் லாவண்யாவின் நினைவில் தோன்றியது...
இது சரியில்லை!