(Reading time: 4 - 8 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 01 - சித்தார்த்

சாரி, யுவர் பிளைட் இஸ் கேன்சல்ட்”

  

ஜெனிபர் அழாத குறையாக நின்றாள்.

  

இந்த வருட குளிர்க்காலம் மற்ற வருடங்களை விட கடுமையாக இருந்தது. ஒரு வழியாக குளிர்காலம் முடிந்து வசந்தக் காலம் வந்து விட்டது என்று சந்தோஷப்படாதவர் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

  

அந்த சந்தோஷத்தை கெடுப்பதுப் போல இப்படி ஒரு பனிப்புயள் வரும் என ஒருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

  

அதுவும் ஜெனிபர் பயணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் தானா இந்த புயல் வர வேண்டும்??

  

விமானங்களின் புறப்பாடு, மற்றும் தரை இறங்கும் விபரங்களை

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

  

ஒவ்வொரு விதமாக சொன்னாலும் அவர்கள் அனைவரின் பதிலும் ஒன்றே தான், அடுத்த விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாது.

  

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.