(Reading time: 4 - 8 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

ஜெனிபர் சூட்கேஸை இழுத்துச் சென்று ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

  

“உனக்காக தான் இந்த டேட் செலக்ட் செய்திருக்கேன் ஜெனி. நீ மட்டும் வரலை, அவ்வளவு தான்!”

  

தோழி சுவாதி அவளை பயங்கரமாக மிரட்டி வைத்திருந்தாள்.

  

சுவாதியும் ஜெனிபரும் நிறைய வருட தோழிகள். அவர்களின் நட்பு பள்ளிக் காலத்திற்கு முன்பே டே கேரில் தொடங்கி விட்டது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ி சர்வதேச விமானத்திற்கு தன் டிக்கெட்டை மாற்றி இருந்தான்.

  

உள்நாட்டு விமானங்களை இயக்குவதற்கு முன் சர்வதேச விமானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.