Page 23 of 53
சட்டென அவளுக்கு தாலி கட்டிவிடுவான் அப்படியிருந்தாள். அவள் வேண்டுமென்றேதான் இப்படி அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறாள் என புரிந்துக் கொண்ட சுகுமாறனோ நொந்தேப் போனார். அவரால் யாரையும் கட்டுக்குள் வைக்க இயலவில்லை, தனது இயலாமையை நினைத்து வருந்தினார்.
தந்தையின் வருத்தத்தை கூட கவனியாமல் சுந்தரனின் வரவிற்காக எதிர்நோக்கி காத்திருந்தாள் சுந்தரி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத்தனை போல இல்லாம நீயாவது ஊரறிய உருப்படியா கல்யாணம் செய்துக்கிட்டா சரிதான் ஆமா, என்ன கைய வீசிக்கிட்டு வந்திருக்க, என் தோழிக்கு இன்னிக்கி பிறந்த நாளாச்சே பரிசு ஏதும் இல்லையா அவளுக்கு”