(Reading time: 4 - 7 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 02 - யாஷ்

ரவ் அள்ளிக் கொடுத்த பேப்பர்களை கையில் வாங்கிக் கொண்டவள் தேங்க் யூ, தேங்க் யூ, தேங்க் யூ என அவனுக்கு நன்றி மழையும் பொழிந்தாள்.

  

“டேக் இட் ஈஸி. என் மேலேயும் தப்பு இருக்கு.” ஆரவ் அவளை அமைதிப் படுத்த முயற்சித்தான்.

  

அவன் கண்கள் என்னவோ இப்போதும் அவள் மேலேயே பதிந்து இருந்தது.

  

அவளின் முகம் பௌர்ணமி நிலவை ஆரவிற்கு நினைவுப் படுத்தியது. தோராயமாக அவனின் உயரம் இருந்தவளை ஸ்லிம் எனலாம் ஸ்கின்னி ஸ்லிம் என்று சொல்ல முடியாது. அவளின் உயரத்திற்கு ஏற்ற விதத்தில் இருந்தாள்.

  

அப்போது குமரனின் செல்போன் செல்லமாக சிணுங்கியது.

  

“மால

...
This story is now available on Chillzee KiMo.
...

n>??”

  

ஆரவின் பரிகாசம் நிறைந்த கேள்விக்கு கூச்சத்துடன் சிரித்தவள், “இன்னைக்கு ரொம்ப பெரிய மீட்டிங் இருக்கு. அதான் நெர்வஸா இருக்கேன்.” என அவனுக்கு விளக்கமும் கொடுத்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.