Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 30 - பிந்து வினோத்
சுபாஷ் மேலே பேசாமல் மெளனமாக ஜீப்பை ஓட்டினான். லாவண்யாவும் பேச முயற்சி செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
எங்கெங்கிலும் மூடி இருந்த பசுமைத் திரை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது...
மெல்லிய குளிரான சீதோஷ்ண நிலையும் வெகு இதமாக இருந்தது...
அரை மணி நேரம் ஓடிச் சென்றது...
பசுமை போர்த்திய மலைகளை ரசித்துக் கொண்டிருந்த லாவண்யாவிற்கு திடீரென சந்தேகம் வந்தது.
"நீங்க எந்த வழியா போறீங்க? மணிமங்கலம் போற வழியெல்லாம் வேற ஊரு வரும்னு சொன்னாங்களே! நாம வேற எந்த ஊரைய
...
This story is now available on Chillzee KiMo.
...
மந்தமில்லாத பேச்சு? எங்கே போறீங்க நீங்க? எங்கே இருக்கோம் இப்போ?"
"எங்கே இருக்கோம்னு எனக்கும் தெரியாது டார்லிங்! சும்மா பிடிச்ச மாதிரி வண்டி ஓட்டிட்டு இருக்கேன்..."