Page 3 of 7
"ஸ்டாப் இட் சுபாஷ்!"
"ஓகே... நீ கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் சொன்னேன். நீ நிறுத்த சொன்னால் நான் நிறுத்துவேன்... நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்..."
"ஏன் சுபாஷ் இப்படி செய்றீங்க?? அது தான் அண்ணி சொன்னதைக் கேட்டு நான் வேண்டாம்னு வந்துட்டீங்கள்ல அப்புறமும் இன்னும் ஏன்.... என்னை..."
லாவண்யா தொண்டைக் கமற ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு... அதான் அம்மா கிட்ட மேல பேசாம கிளம்பி வரச் சொன்னேன்... அப்புறமா உன் கிட்ட போன் செய்து இதை எல்லாம் பேசலாம்னு நினைச்சேன்... ஆனால் அப்புறம் அப்படி செய்யாம, கிடைச்ச சான்சை பயன்படுத்தி கொஞ்சம்