Page 5 of 7
"அது அது... "
"சரி, சரி போ உன் அண்ணனுக்காக மன்னிச்சு விடுறேன்."
"ஓ! அண்ணனும் நீங்களுமா செய்த பிளானா இது? அது தானா அவன் நேரா போ, நேரா போன்னு அவ்வளவு தொல்லை செய்தான்?"
"உன் அண்ணன் மட்டுமில்லை! என் தம்பி, ப்ரியா, அம்மா எல்லோருமே தான்... "
"ப்ரியா கூடவா?"
"யெஸ் மேடம்!"
...
This story is now available on Chillzee KiMo.
...
் காட்டுனீங்க...?? அன்னைக்கு என்ன சொன்ன, எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருக்கும்னு நினைச்சேன்னு, சொன்னீயா, இல்லையா? அதும் முகத்தை வேற ஒண்ணுமே இல்லாததுப் போல வச்சுட்டு சொன்ன...