(Reading time: 6 - 11 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 05 - யாஷ்

காவ்யா ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி ஆர்யா வருவதற்காக காத்திருந்தாள். பெயருக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளின் எண்ணம் முழுவதும் இப்போது செய்துக் கொண்டிருக்கும் வேலை மேலே இருந்தது. அருள்ராஜ் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கிற்கு போகவே பாலு தனி ரெகமென்டேஷன் வாங்க வேண்டி இருந்தது! அருள்ராஜை இம்ப்ரஸ் செய்வது போல டிசைன் செய்வது என்பது குதிரைக் கொம்பு போல கிட்டத்தட்ட நடக்காத வேலை தான்!

  

பாலுவே அதனால் தான் முடிந்த அளவில் செய்து அருள்ராஜ் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

  

அப்படி தனியாக நிற்கும் ஓரே ஒரு ஐடியா கிடைத்தால் நன்றாக இருக்கும்.

 

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆம் ஹாப்பி தட் யூ கால்ட்.”

  

“வாட்?”

  

“உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு நினைச்சேன் ஆர்யா. அதான் நீங்க இன்வைட் செய்ததும் மீட் செய்யலாம்னு சொன்னேன்.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.