Page 4 of 5
“ஐ லவ் யூ டாட்.” என மெல்ல முணுமுணுத்துக் கொண்டே வந்தான்.
“ஆர்யா!” காவ்யா சாலையோரம் இருந்த டேபிள் அருகே இருந்து அவனை கைக் காட்டி அழைத்தாள்.
“என்ன காவ்யா இங்கே? உள்ளே உட்கார்ந்திருக்கலாமே?”
“எனக்கு இது பிடிக்கும் ஆர்யா. மனசுல ஏதாவது விஷயம் குடையும் போது இப்படி எங்கேயாவது போய் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ியும்.”
“இது எனக்கு வேலைன்னே தோணலை. மனசுக்கு திருப்தியா இருக்கு. அதான் செய்றேன்.”
“கிரேட் ஆர்யா நீங்க. ஏஏ இன்டஸ்ட்ரீஸ்ல ரெகுலர் வேலை செய்றது தவிர இதுக்கும்