(Reading time: 70 - 140 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

கிட்ட நல்லா பேசி பிசினஸ் நடத்தற என்னால பேச முடியுமா பாரின் வியாபாரிகள் கூட இங்கிலீஷ்ல பேசி ஆர்டர்களை பிடிக்கற எனக்கு இங்கிலீஷ் சுத்தமா வராது தமிழ்மீடியம் அதுவும் ப்ளஸ்டூதான் எனக்கு இந்த மீன் பிடிக்கறது கடல்ல போறது ஏதாவது பிரச்சனை வந்தா பஞ்சாயத்து செஞ்சி நல்ல முடிவு சொல்றது பணம் தேவைப்படற ஆளுங்களுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்றது இதுதான் தெரியும் இதுக்கே

...
This story is now available on Chillzee KiMo.
...

் எனக்கு எந்த கஷ்டமும் தரக்கூடாதுன்னு என்னை வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்க வைச்சி படிக்க வைச்ச நீயே தனியாளா நின்னு கடனையும் அடைச்சி அம்மாவையும் நல்லா பார்த்துக்கிட்டா இரவும் பகலும் கஷ்டப்பட்டு

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.