நோடிபிகேஷனில் பாப் அப் ஆன மெசேஜை படித்தாலும் அசையாமல் இருந்தாள் காவ்யா.
பிரபாகரும், பாலுவும் அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
“காவ்யா!” என பாலு அழைக்கவும், காவ்யா வருத்தத்துடன் தலையை ஆட்டினாள்.
“ஐ ஆம் சாரி பாஸ். என்னால தான் ப்ரேசெண்டேஷன் சொதப்பலா போயிடுச்சு. நமக்கு இருந்த ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு காயப் படுத்தி இருக்கும்ன்னு எனக்கும் புரியுது. ஆனாலும் நீயா ஒரு முடிவுக்கு வராம, அவன் கிட்ட ஏன் இப்படி செய்தான்னு கேட்டு தெளிவாகுறது நல்லதுன்னு எனக்கு தோணுது.” என்றார் பாலு.
Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.