Page 3 of 6
“அது மட்டும் உண்மையா இருக்கும்னு நான் எப்படி நம்புறது பாஸ்? அவன் என்கிட்டே சொன்னது எல்லாமே பொய். நான் ஒரு முட்டாள்.”
“காவ்யா!”
“இல்லை பாஸ், நான் என் ஐடியாவை ஆர்யா கிட்ட சொல்லி இருக்க கூடாது. இப்போ நம்ம டீமோட வாய்ப்பை நான் மொத்தமா வேஸ்ட் செய்துட்டேன்.”
“காவ்யா, நீ வருத்தப் பட்டாலும் ... நேராக அருள்ராஜின் அறைக்கு சென்றான். அவர் அங்கே தான் அமர்ந்திருந்தார்.
“டாட்!”
“ஆரவ், வா நான் உன்னோட பேசனும்.” என்றார் அருள்ராஜ்.
This story is now available on Chillzee KiMo.
...