Page 2 of 30
”போதும் இதோட நிறுத்திக்கலாம், ரொம்ப பேசியாச்சி, ரொம்ப யோசனையும் செய்தாச்சி, இனி யோசிக்க கூட முடியலை” என அசோக் பொறுமையிழந்து பொங்கி எழுந்து கத்தவும் மற்றவர்கள் அவனின் பேச்சைக் கேட்டு இயல்புக்கு வந்தார்கள்.
”சே வாழ்க்கையில எவ்வளவோ திட்டங்களை நான் நொடியில யோசிச்சி செயல்படுத்தியிருக்கேன் ஆனா, இன்னிக்கு ஒரு நல்ல திட்டம் கூட கிடைக்க மாட்டேங்குது, அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தலாமே, எதுக்காக புதுசு புதுசா திட்டங்களை உருவாக்கனும், வழக்கம் போல இருக்கற திட்டங்களை செயல்படுத்தினாலே ஒர்க் அவுட் ஆகாதா என்ன”
”கண்டிப்பா ஆகாது அஞ்சலி” என்றாள் ராதா சட்டென