Page 3 of 4
“நீ பார்த்த இரண்டு, மூணு பேர் அப்படி இருக்கலாம். எல்லோருமே அப்படி தான் மாறுவாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?”
“காவ்யா, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ. என் வாழ்க்கையில முதல் தடவையா, நான் ஆர்யாவா ஒரு சராசரி மனிதன் வாழ்க்கையை வாழ்ந்தேன். ஏஏ இண்டஸ்ட்ரீஸ் வாரிசுன்னு இல்லாம வெறும் ஆர்யாவா வாழ்ந்தேன். மதர் தெரேசா ஹோம்க்கு போய் ஹெல்ப் செய்றவனா, நெர்வஸா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்தா, நமக்குள்ளே இயற்கையா வந்த அன்பு வந்திருக்காது. உன் கம்பெனி சொல்யூஷன் அருள்ராஜ்க்கு போய் சேர உதவுற கருவியா தான் நான் இருந்திருப்பேன்.”
காவ்யா மறுப்பாக தலையை அசைத்தாள்.