(Reading time: 5 - 10 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 02 - சித்தார்த்

லோ டாம்சல் இன் டிஸ்ட்ரஸ், இந்த ஹாப்பியான பிளேஸ்ல நீ மட்டும் எதுக்கு இப்படி அழுது வடியுற?” என வேடிக்கையாக அவளிடம் கேட்டான் மார்ட்டின்.

  

அவள் சோகத்திற்கான காரணத்தை அவனாலேயே ஊகிக்க முடிந்தது. ஆனால் சீரியஸ் இடத்திலும் வேடிக்கையாக பேசுவது அவனுடைய குணாதிசயங்களில் ஒன்று. அதனால் தான் அப்படி கேட்டு பேச்சை துவங்கினான்.

  

ஜெனிபர் அவளின் பக்கத்தில் வந்து தானாக பேசியவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

  

மார்ட்டினின் புன்னகை மின்னும் முகம் அவளின் சந்தேகத்தை அதிகரித்தது. பெட்டியை இழுத்து அவளோடு சேர்த்து வைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

“நீங்க ஏன் இப்படி சந்தேகமா பார்க்குறீங்கன்னு புரியுது. லெட் மீ இன்ட்ரோட்யூஸ் மைசெல்ப். நான்  மார்ட்டின். பிஸ்ட்ரோ டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்ல சேல்ஸ் மேனேஜரா இருக்கேன். இது என்னோட கார்ட்.”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.