Page 4 of 4
அவனின் உதட்டில் இப்போதும் ஒட்டி இருந்த புன்னகையை கவனித்தவள், அது அவன் பிறந்ததில் இருந்தே கூட இருக்கிறது போலும் என நினைத்துக் கொண்டாள்.
“என் பேரை நான் சொல்லவே இல்லையே. நான் ஜெனிபர்.” என்றாள்.
முதல் தடவையாக அவளாகவே தன்னைப் பற்றிய விபரம் சொன்னதைக் கேட்டு மார்ட்டினின் புன்னகை பெரிதானது.
“ஹாய் ஜெனிபர். வெல்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
g>