(Reading time: 5 - 9 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 09 - சித்தார்த்

ஜெனிபரின் கன்னங்களில் திரும்பவும் அழகான ரோஜாப் பூக்கள் பூத்தது.

  

“யூ டிட் இட், ஜெனி!”

  

மார்ட்டின் சொல்லவும் ஜெனிபர் ஆம் என்று தலையை ஆட்டி வைத்தாள்.

  

உண்மையில் அவளின் இதயம் கட்டுக்கடங்காமல் துடித்துக் கொண்டிருந்தது.

  

மார்ட்டினின் அந்த ஒரு வினாடி முத்தம் அவளுக்குள் கலர் கலரான கனவுகளை உருவாக்கி இருந்தது.

  

மார்ட்டின் போன்ற ஆண் மகனை அவள் இதுவரைக்கும் சந்தித்ததே கிடையாது. அவன் மற்றவர்களுக்கு உதவுகிறான் என்று மட்டும் இல்லாமல் அவன் இருக்கும் இடத்தையே மொத்தமாக மாற்றி விடுகிறான். ஜெனிபர் இத்தனை வருடங்களில் இப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்தாள்.

  

விமானம் பறக்க தொடங்கியப் பிறகும் முதல் சில நிமிடங்கள் இருவரும் மௌனமாகவே இருந்தார்கள்.

  

“ஜெனி!” திடீரென்று அவளை அழைத்தான் மார்ட்டின்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.