Page 5 of 6
“என்னால எதுவும் நடக்கலை அமுதா. கடவுள் போட்ட முடிச்சு இது. என் விளம்பரம் உன் கண்ணுல பட்டு, அந்த நேரம் இங்கே இருந்த பொண்ணும் கிளம்பிப் போய், நினைச்சாலே அதிசயமா இருக்கு.”
“ஆமாம், எனக்கும் அப்படி தான் இருக்கு. அவர் - - - கதிர் சார் எங்கே மேடம், இல்லை அத்தை?”
“நான் அத்தைனா அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
வ?”
“வீட்டுல இன்னொரு ஜீப் இருக்கே, அதை எடுத்துட்டு போகட்டுமா?”
பானுமதி அமுதவள்ளியை வியப்புடன் பார்த்தார்.