Page 13 of 68
”சரி என்ன வாங்கித்தருவ”
“நீ என்ன கேட்டாலும் தருவேன்”
”என்ன கேட்டாலுமா”
”ம் என்ன கேட்டாலும்”
”சத்தியமா“ என அவன் உள்ளங்கை நீட்ட அவளும் அவனின் கையில் தனது உள்ளங்கையை வைத்து
”சத்தியமா” என்றாள் அழுத்தமாக உடனே அவளின் கையை பிடித்துக் கொண்டவன்
”எனக்கு முத்தம் வேணும்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன கேட்டாலும் தருவேன்னுதான் சொன்ன”
”அதுக்கு என்ன இப்ப, கையை விடு நான் காலேஜ்க்கு போகனும்”
”நான் கேட்டதை கொடுத்துட்டுப் போ”
”முடியாது”