தொடர்கதை - நிலவு போல நீயடி - 16 - சித்தார்த்
“ஜெனி, நீ பார்த்தது நான் இல்லைன்னு ப்ரூவ் செய்ய என் கிட்ட என்னோட வார்த்தைங்க தான் இருக்கு. வேற சாட்சி கிடையாது.”
“மார்ட்டின், நான் தான் இந்த பேச்சு வேண்டாம்னு சொல்றேனே. அதை விட்டுடு!” ஜெனிபரின் பேச்சில் பிடிவாதம் மிகுதியாக இருந்தது.
மார்ட்டினுக்கு அவள் சொல்வதுப் போல விட்டு விட இப்போதும் மனம் வரவில்லை.
“ஜெனி, இதை நான் இப்படி சொல்ல நினைக்கலை. பட், இப்போ வேற வழி இல்லை. நான் உன்னை விரும்புறேன் ஜெனி. நான் நேசிக்குற ஒரு பொண்ணை நான் காயப்படுத்த மாட்டேன். உன் கிட்ட ஒருநாளும் நான் டபுள் கேம் எல்லாம் ... ்கே வந்தான். அவன் காதிலும் ஜெனிபர் சொன்ன வார்த்தைகள் விழுந்தது.
“ஜென், யார் இவன்? உன்னை தொல்லை செய்றானா?” எனக் கேட்டவன், ஜெனிபர் பதில்
This story is now available on Chillzee KiMo.
...