Page 7 of 10
“இப்போ இதை சாப்பிட்டுட்டே தெம்பா என்ன சொல்ல வந்தீங்கன்னு சொல்லுங்க...” என்றாள்.
“சொல்றேன்... ஆமாம், வீட்டில் எல்லோரும் இன்னைக்கு எப்படி இருக்காங்க?”
“அதே போல் தான் இருக்காங்க! பத்து மணி நேரத்தில் புதுசா என்ன மாறிட போகுது? ஒரே ஒரு மாற்றம் வெளி ஆட்கள் யாரும் இன்னைக்கு வர போவதில்லை...”
“ஏன்?”
“எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்காங்க?”
“யாரும் இல்லை, பாட்டி மட்டும் தான்... இனி நீங்க தான் அவங்களுக்கு இருபத்தி நாலு மணி நேர கம்பெனி... அவங்களுக்கு ஜாலி தான்...” என்றாள் கங்கா சிரிப்புடன்.