Chillzee Classics - Vilaketri vaikkiren - Tamil thodarkathai

Vilaketri vaikkiren is a Romance / Family genre story penned by Bindu Vinod.

   

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

   

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  


  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 01 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “... உன்னுடைய இந்த அலட்டல் எல்லாம் அண்ணி வந்த பிறகு செல்லுபடியாகுதா பார்ப்போம்...”

    “பாரு, பாரு பார்க்கத் தானே போற!”

    “கடவுளே எனக்கு வர போகும் சின்ன அண்ணி, இந்த அடங்கா பிடாரன் சசி அண்ணாவை அடக்கி ஆளும் ஒரு அல்லி ராணியா இருக்கனும்... ப்ளீஸ், ப்ளீஸ்!!!!!

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 02 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் பேசியபடி அவனருகில் வந்துக் கொண்டிருந்தார்கள். அவனின் மனம் கவர்ந்தவள் ஆரஞ்சும் பச்சையும் கலந்த பட்டுப் புடவை அணிந்திருந்தாள். நகைகளை அள்ளி மாட்டிக் கொள்ளாமல் சின்னதாக ஒரு செயின் மட்டும் அணிந்திருந்தாள். காதுகளில் சின்ன ஜிமுக்கி, கைகளில் இரண்டு

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 03 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    "... உடம்பை மெயின்டெயின் செய்றதிலும் ஒரு லிமிட் வேண்டாம்? எதையும் ஓவரா செய்ய கூடாது... நாம லாஸ்ட் வீக் சல்மான் கல்யாணத்துக்கு போயிட்டு வரும் போது ஸ்ட்ரீட்டில் ஒரு ஆளை மீட் செய்தோம் நினைவிருக்கா?”

    அபி கேள்வியாக பார்க்க, சிந்து தொடர்ந்தாள்.  

    “அவரைப் பார்த்தால்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 04 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    ந்தினிக்கும் ரஞ்சித்துக்கும் இடையில் இருக்கும் அன்யோன்யம் சிந்துவிற்கு தெரிந்த விஷயம் தான். நந்தினி, ரஞ்சித்தை மட்டும் இல்லாது வீட்டில் இருந்த மற்ற மூவரையும் கூட தன் அமைதியான ஆனால் கலகலப்பான குண நலனால் கவர்ந்து இருந்தாள். அண்ணன் அண்ணி

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 05 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    தியம் கேண்டினில் உணவு வாங்கிக் கொண்டு அபிராமி அருகில் வந்து அமர்ந்தாள் சிந்து.

    “என்ன அதிசயமா நீ கேண்டினில் லஞ்ச் வாங்குற? அம்மாக்கு உடம்பு சரி இல்லையா?” என விசாரித்தாள் அபிராமி.

    “அதெல்லாம் இல்லை அபி, அம்மா காலையிலே

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 06 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சியை பார்த்து ஏதோ சொல்ல நினைத்த அபிராமி, பின் மனதை மாற்றிக் கொண்டவளாக,

    “ஆமாம் அப்பா, இவரை இன்வைட் செய்ய மறந்துட்டோம்...” என்றபடி, சிந்துவின் கைப்பையை கிட்டத்தட்ட பிடுங்கி, திறந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து, பெயர் எழுதி, சசியிடம்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 07 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    "....நீங்களே சொல்லுங்க ஒரு பொண்ணை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில நிறுத்தலாமா?”

    சசி அதிர்ந்துப் போய் பார்க்க,

    “சரியான லூசு, கேனை...” என்று தன் அர்ச்சனையை தொடர்ந்தாள் அவள். பின் ஒருவழியாக அந்த கண்ணுக்கு தெரியாதவனை திட்டி முடித்து விட்டு, “உங்களுக்கு அந்த ஆளை தெரியும்னு

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 08 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சசிக்கு மெய் சிலிர்த்தது... ஒரு பார்வையில் அவனின் மனம் கவர்ந்தவள், இப்போது அவனுக்கு மனைவி... நினைக்க நினைக்க அவனுக்கு இனித்தது... அக்னியை வலம் வர அவளின் மெல்லிய கரத்தை பிடித்த போது ஏதோ செயற்கரிய காரியத்தை சாதித்து விட்டது போல் அவன் மனதில் பெருமை தோன்றியது. இவள் என் மனைவி... இனி எனக்கு மட்டுமே

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 09 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    முடிவு செய்வது எளிதாக தான் இருந்தது, ஆனால் செயல்படுத்துவது தான் அவளுக்கு கடினமாக இருந்தது. எங்கேயோ பார்வையை பதித்து சிந்தனையில் இருந்தவனை எப்படி அழைப்பது என்று அவளுக்குப் புரியவில்லை... சசி என்று பெயர் சொல்லி அழைத்தால் அவனுக்கு பிடிக்குமா என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது... அவள் பார்வை அவன்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 10 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “ஏன் அண்ணி அமைதியா இருக்கீங்க? எதையும் நினைச்சு கவலை படாதீங்க, எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்... சரி செய்திடலாம் கவலைப் படாதீங்க...”

    சிந்துவின் முகத்தில் முதல் முறையாக புன்னகை தோன்றியது.

    “தேங்க்ஸ்...” என்றாள்.

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 11 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “நீங்க உங்களால் தான் நான் இங்கே இருக்கேன்னு மனம் வருத்தப் பட கூடாதுன்னு தான் இதை சொன்னேன்... ப்ளீஸ் இதை அண்ணா கிட்டேயோ வேற யாரிடமோ சொல்லாதீங்க...”

    “நான் சொல்ல மாட்டேன் கங்கா... நீ கண்ணை துடைச்சுக்கோ... எந்த பிரச்சனைக்கும் ஒரு பதில் இருக்கும்... எல்லாத்தையும் சரி செய்ய முடியும் கவலைப்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 12 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    பள்ளி முதலே கோ-எஜூகேஷனில் படித்திருந்தவளுக்கு, ஆண்களுடன் பழகுவது மிகவும் இயல்பாகவே இருந்தது. கல்லூரி முடித்து அலுவலகத்தில் பணி புரிய துவங்கி, டீம் லீடாகவும் இருந்திருந்ததால் எத்தனையோ ஆண்களுடன் நட்புடனும், வேலை காரணமாகவும் பேசி பழக தேவை இருந்திருக்கிறது... ஆனால் இவனை சந்திக்கும் போது

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 13 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    கங்கா சொன்ன விதத்தில் சிந்துவிற்கும் சிரிப்பு வந்தது. இருவரும் பேசியபடி அந்த அறையை விட்டு வெளியில் வந்து அவர்களின் அறை நோக்கி நடந்தனர்.

    “சான்ஸே இல்லை கங்கா! என்ன ஒரு உதாரணம்! எப்போதுமே நீ இப்படி தானா?”

    “ஆமாம் அண்ணி...அப்படி தான்... சின்ன அண்ணா என்னை வாலுன்னு சொல்வார், பெரிய

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 14 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    கங்கா சொல்ல வருவது புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு சிந்து ஒன்றும் குழந்தை இல்லையே... சசியை அவளுக்கு கொஞ்சமில்லை, ரொம்பவே பிடித்திருந்தது... அவனுடன் பேசுவது கூட மனதிற்கு நன்றாகவே இருந்தது... ஆனால் இதை அனைத்தையும் மீறி சிந்துவின் மனதில் இப்போதும் ஒருவிதமான தயக்கமும் இருந்தது... கங்கா சொன்னது

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 15 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    ன்றைய நாள் முழுவதும் காலையில் நடந்த விஷயம் சிந்துவை குழப்பிக் கொண்டிருந்தது. சசி அவள் செய்த உணவை விரும்பி உண்ண தான் செய்தான்... பின் ஏன் அப்படி கத்தினான்? இவனுக்கு எப்போது கோபம் வரும்? எதற்காக கோபம் வரும்? இன்று எதற்கு கோபம் வந்தது?

    ...

Page 1 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.