Chillzee Classics - Vilaketri vaikkiren - Tamil thodarkathai

Vilaketri vaikkiren is a Romance / Family genre story penned by Bindu Vinod.

   

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

   

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  


  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 31 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “நான் கிளம்புறேன் சி.கே.எஸ்... பை... குட் நைட்.. போதும் தானே இன்றைய ஸ்பெஷல் கவனிப்பு?”

    “இல்லை, இங்கே வா நீ...”

    “சாரி சி.கே.எஸ்... நாளை சந்திப்போம்... பை...”

    “சிந்து...”

    சசியின் அழைப்பை சட்டை செய்யாமல் படிகளில் இறங்கிச் சென்றாள் சிந்து.

  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 32 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    சுரேனை வழியில் சந்திப்பது, பேசுவது பற்றி எல்லாம் சிந்துவிடம் மற்ற விஷயங்களை போலவே கங்கா சொல்ல தான் செய்தாள். சிந்து அதன் மேல் பெரிய ஆர்வம் எழுவதாக காட்டிக் கொள்ளவில்லை... ஒன்றிரண்டு வாரங்களிலேயே, டாக்டர் என்று குறுப்பிட்டு பேசிக் கொண்டிருந்த கங்கா சுரேன் என மாற்றியதும்...

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 33 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    ண்ணி, சுரேனுக்கு உடம்பு சரி இல்லையாமே நான் நாளைக்கு அவர் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரவா?”

    கங்காவாகவே தானாக கேட்ட அந்தக் கேள்வி சிந்துவை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது!

    “சுரேன் வீட்டுக்கா?” என்றாள்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 34 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    ங்காவின் வார்த்தைகள் சுரேனிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது... அவனின் முகத்தில் இருந்த சோர்வு, வருத்தம் எல்லாம் காணாமல் போய் மலர்ச்சி தோன்றியது.

    “நான் ஏன் உங்களுக்கு ஏற்றவள் இல்லைன்னு சொன்னேன்னா...” என்று கங்கா தொடர்ந்து பேச

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 35 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    வாப்பா, வா உள்ளே வந்து உட்கார்...” சாரதா சுரேனை அன்புடன் வரவேற்றாள்.

    “முட்டி வலி எப்படி இருக்கு பாட்டி?” என சுரேனும் அவளிடம் விசாரித்தான்.

    “நீ சொன்ன மருந்து சாப்பிட்ட பிறகு தான் கொஞ்சம் வலி இல்லாமல் நடக்க முடியுது...

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 36 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    லிதாவின் பேச்சைக் கேட்டு சிந்து திகைத்துப் போனாள்!

    “என்ன பேசுற நீ? யாரை பத்தி பேசுறன்னு நினைவிருக்கா?”

    ரத்தினசாமியின் உறுமலைக் கேட்டு எழுந்த நடுக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

    “இப்படி கோபப் படுவீங்கன்னு தான்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 37 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    ங்காம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேசனும்... இப்போ பேசலாமா இல்லை அப்புறம் மெதுவா பேசலாமா?” கம்ப்யூட்டர் கிளாஸ் முடிந்து வந்த கங்காவிடம் கேட்டார் ரத்தினசாமி.

    “இது என்னப்பா கேள்வி இப்போதே பேசலாம் சொல்லுங்க...” என்றாள் கங்கா அவரின்

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 38 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    னதில் இருந்த குழப்பத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்து நேரத்தை தள்ளிய சிந்து, எவ்வளவு நேரம் தள்ளிப் போட்டாலும், இறுதியில் தூங்க செல்ல வேண்டி தான் இருந்தது... மணிமங்கலத்தை போல் இல்லாமல் இங்கே அவள் சசியோடு தான் தங்க வேண்டி இருந்தது...

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 39 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    அவளும் சரி, சசியும் சரி முதல் பார்வையிலேயே ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப் பட்டு விட்டார்கள்... ஆனாலும் அவர்கள் நடுவே இத்தனை நாட்களாக இடைவெளி இருக்க பல ரகமான காரணங்கள் இருந்தது... இனி எந்த தடையும் இல்லை...

    கங்காவிற்காக இதனை நாட்கள் சசியிடம் இருந்து விலகி இருந்தது குறித்து சிந்துவிற்கு

    ...
  • Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 40 - பிந்து வினோத்

    Vilaketri vaikkiren

    “இங்கே பார், நானும் உன் கையில இருக்க இந்த வளையலை கழட்ட முயற்சி செய்றேன், அது உன் கையை விட்டு அசையவே மாட்டேங்குது... கொஞ்ச நாள் முன்னாடி நடந்தது உனக்கு நினைவு இருக்கு தானே? நான் கையைத் தொட்ட உடனேயே அன்னைக்கு வளையல் கழண்டு வந்திருச்சு... அப்போ உனக்கும் கூட பசலைப் போலும்...”

    “க்கும்...

    ...

Page 3 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.