(Reading time: 7 - 13 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 31 - பிந்து வினோத்

  

னதிலிருந்த கவலை சங்கிலிகள் உடைப் பட்டு விட கங்கா மும்முரமாக தேர்வுக்கு தயார் செய்ய தொடங்கினாள். கங்காவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்த சிந்து, இரவு ஒன்பது மணி ஆனால் மட்டும் மொட்டை மாடியில் உலாவி விட்டு வருகிறேன் என்று தனியாக கிளம்பி விடுவாள். அதே நேரத்தில், சசியும் மாடிக்கு வர இருந்த பின்பக்க கதவு வழியாக மொட்டை மாடிக்கு வருவான். கணவனும் மனைவியும் தோராயமாக ஒரு மணி நேரம் அங்கே செலவிடுவார்கள்... இருவருமே தங்களுக்கு கிடைத்த அந்த ஒரு மணி நேர தனிமையை வெகுவாக விரும்பினார்கள்...

  

கங்கா தன்னிடம் எல்லாவற்றையும் மறைக்காது ஒப்பிக்கும் போது,

...
This story is now available on Chillzee KiMo.
...

கொஞ்சலாக!

  

“நீ வரும் முன் கோபமா தான் இருந்தது... இப்படி நீ வந்து பக்கத்தில் உட்கார்ந்து கேட்டால் கோபம் எல்லாம் தானா எங்கேயோ காணாமல் போச்சு...” என்றான் சசி காதலுடன்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.