Page 2 of 6
“இதோ பாருடா, யாரெல்லாம் ரொமான்டிக் டையலாக் பேசுறதுன்னு!”
“க்கும்... கடமையின் திரு உருவம் சிந்துவே காதலால் கசிந்துருகும் போது நான் பேச கூடாதாக்கும்?”
“ஹ்ம்ம்... நீங்க கடமைன்னு சொன்ன உடனே தான் ஞாபகத்திற்கு வருது...” என்றபடி, கையில் இருந்த மொபைல் போனை எடுத்து, அலாரம் செட் செய்து வைத்தாள் சிந்து.
“இப்போ எதுக்கு அலாரம்?”<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றான்.
“தெரியும்... அது முழுதா கரையும் முன் எல்லாம் சரி செஞ்சிடுவோம், ஓகே?”
“விளையாடாதே எப்.எஸ்! கங்கா தான் இப்போ பழைய மாதிரி மாறிட்டாளே??!!!”