(Reading time: 9 - 18 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 32 - பிந்து வினோத்

  

சிந்துவும், கங்காவும் விளக்கை அணைத்து விட்டு தூங்கப் படுத்த ஒரு சில நிமிடங்களில், சிந்துவின் செல்போன் அலறியது. அருகில் இருந்த மேஜையில் இருந்து அதை எடுத்துப் பார்த்த கங்கா,

  

“அண்ணி அண்ணா போன் செய்றான்... என்ன அதிசயம்! பேசுங்க...” என்றாள்.

  

மறுபக்கம் திரும்பி படுத்திருந்த சிந்துவிற்கு சிரிப்பு பொங்கியது... கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி விட்டு,

  

“நீயே எடுத்து என்னன்னு கேளு கங்கா...” என்றாள்.

  

“ஐயோ அண்ணி நீங்க பேசுங்க, அவனே அதிசயமா கூப்பிடுறான்...”

  

“க்கும்... ஸ்பெஷலா எதுவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“தூங்குறாங்க அண்ணா, அந்த அக்கவுண்ட்ஸ் பத்தி உனக்கு தெரியனுமா?”

  

தூங்குகிறாளா? எல்லாம் பொய்... இருக்கட்டும், கவனித்துக் கொள்கிறேன்...!

  

“ம்ம்ம்...”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.