(Reading time: 10 - 19 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 04 - பிந்து வினோத்

  

ல்யாணமா? என்ன அண்ணா சொல்ற?”

  

வேகமாக சென்றுக் கொண்டிருந்த அந்த பைக்கில், சசியின் பின்னால் அமர்ந்திருந்த கங்கா நம்ப முடியாது கேட்டாள். வேகத்தை சிறிது குறைத்த சசி, கங்கா பக்கம் திரும்பி பேசினான்.

  

“ஆமாம் கங்கா... பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியலை. அவங்களுக்கு உன் மேல எவ்வளவு அன்புன்னு உனக்கே தெரியும். அவங்க உன் கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப் படறாங்க...”

  

கங்காவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

  

“நான் இன்னும் படிச்சிட்டு தானே இருக்கேன்...” என்றாள் தயக்கத்தோடு.

  

“உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்பதற்கு மேல் அவள் யோசித்தது இல்லை... யோசிக்க நேரம் வந்து விட்டதாகவும் அவள் அதுவரை நினைக்கவில்லை... ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுப் போல் எங்கிருந்தோ தோன்றி இருக்கும் இந்த சந்திரனை பற்றி என்ன

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.