Page 2 of 8
நினைப்பது என்று அவளுக்குப் புரியவில்லை...
வீட்டின் அருகில் கங்காவை இறக்கி விட்டு, வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய சசி அமைதியாக இருந்த தங்கையை பார்த்தான்.
“நீ இன்னும் எதுவும் சொல்லலையே கங்கா...”
“என்ன சொல்றதுனே எனக்கு புரியலை...”
“கங்கா, அண்ணன் இப்படி கேட்குறேன்னு தப்பா நினைக்காதே... உன் மனசில் யா
...
This story is now available on Chillzee KiMo.
...
?” என்றாள் கோபமாக!
“பார்ட்னர், நீங்க சும்மா இருங்க... கங்கா நீ சொல்லும்மா...”
“நான் என்ன சொல்ல? உன் மேல நம்பிக்கை வைக்காமல் நான் வேற யாரை நம்ப?”