(Reading time: 10 - 19 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“எல்லோருமே அப்படி தான் சிந்து... நேத்து ரகு வீட்டிற்கு போன போது அவங்க அம்மாவும் அவரை பத்தி அதே தான் சொன்னாங்க...”

  

“என்ன சொன்னாங்க? ஆமாம் முதல்ல நீங்க ஏன் அங்கே போனீங்க? உங்க இரண்டு பேரையும் லீவ் போட்டுட்டு மூவி தானே போக சொன்னேன்?”

  

“படம் பார்த்தோம்... வரும் வழியில தான் ரகு வீடு இருந்தது அப்படியே பார்த்து பேசலாம்னு திடீர்னு தோணிச்சு...”<

...
This story is now available on Chillzee KiMo.
...

்களாம்?”

  

“ஹா ஹா... நீ அவங்க கூட பேசும் போது கேட்டு தெரிஞ்சுக்கோ... உனக்கு வாரா வாரம் திருஷ்டி சுத்தி போடணுமாம்... நான் அத்தை வருத்தப் படுவதை பத்தி சொன்னதும் அவங்களுக்கு ரொம்ப

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.