Page 8 of 8
“என்ன அண்ணா, இன்னைக்கு சீக்கரம் ஜாகிங் முடிஞ்சிடுச்சு போல?”
“ஹி ஹி... காலையிலேயே ரொம்ப வெயிலடிக்குது சிந்து... அது தான் சீக்கிரமே டையர்ட் ஆகிட்டேன்...”
“அது சரி! உன்னுடைய எனெர்ஜி டானிக் அண்ணி கிட்சனில் இருக்காங்க போ...”
அவன் அவசரமாக சமையலறை பக்கம் செல்வதை பார்த்து சிரித்துவிட்டு, தன் அறைக்கு சென்றாள் சிந்து.
...
This story is now available on Chillzee KiMo.
...
g>