(Reading time: 12 - 23 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 05 - பிந்து வினோத்

  

தியம் கேண்டினில் உணவு வாங்கிக் கொண்டு அபிராமி அருகில் வந்து அமர்ந்தாள் சிந்து.

  

“என்ன அதிசயமா நீ கேண்டினில் லஞ்ச் வாங்குற? அம்மாக்கு உடம்பு சரி இல்லையா?” என விசாரித்தாள் அபிராமி.

  

“அதெல்லாம் இல்லை அபி, அம்மா காலையிலே கோவிலுக்கு போயிருந்தாங்க...”

  

“அம்மா போனால் என்ன, நீயோ, உங்க அண்ணியோ சமைக்க வேண்டியது தானே?”

  

“நான் சமைக்கலாம், ஆனால் யார் சாப்பிடுறது? ஹா ஹா ஹா...”

  

“போதும் இப்படி சிரிச்சு பயமுறுத்தாதே... உங்க அண்ணி சமையலும் அதே ரேஞ்ச் தானா? அவங்க குக் செய்து நீ எடுத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

லேயே பிடிக்க முடியலை...”

  

“ப்ச்... இப்போ ஏன் அந்த பேச்சு அபி!”

  

அவள் சொன்ன விதத்தில் அவள் மனதை புரிந்துக் கொண்டது போல் ஒரு பார்வை பார்த்த அபிராமி,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.