Page 8 of 10
பத்திரமா வீடு போய் சேர்ந்தீங்களான்னு மனசுக்கு கவலையா இருக்கும்... எதுக்கு இந்த வீண் வம்பு. உங்க அப்பா வந்த உடன் நான் கிளம்புறேன்...”
“நம்பவே முடியலை சார், இப்படி அக்மார்க் நல்லவங்க எல்லாம் இருக்காங்களா? நீங்க நிஜமாகவே அதுக்காக தான் வந்தீங்களா இல்லை வேற ஏதாவது ரகசிய காரணம் இருக்கா?” சிந்துவை பார்த்து கண் சிமிட்டி விட்டு அபிராமி கேட்கவும், சிந்து தோழியை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரையே கொஞ்சம் புதிய வழிகளில் செய்ய ட்ரை செய்துட்டு இருக்கேன்... அதுக்கு கவர்ன்மென்ட் அப்ரூவல் தேவைப் படுது, அதற்காக தான் அலைஞ்சுட்டு இருக்கேன்... நாளைக்கு சைன் ஆகிடும்னு நினைக்கிறேன்... அப்புறம்