Page 4 of 10
“புரியுது, நமக்கு அவசர வேலை இருந்தால் என்ன செய்ய முடியும்? பெண்களுக்கு இப்படி பிரச்சனை வராது செக்யூரிட்டி கொடுக்க வேண்டியது நம்ம போலீசோட வேலை...”
சிந்துவையே பார்த்தபடி அவன் பேச, குழம்பிப் போன அபிராமி கேள்வியாக இருவரையும் பார்த்தபடி இருந்தாள். சிந்து வாயை திறக்காது அமைதியாக இருந்தாள்.
அவள் ஏன்< ... >
“ஏன் இப்படி அவங்களை டிஸ்டர்ப் செய்றீங்க?” எனக் கேட்டான்.
“ஹலோ, என்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா? நாங்க பாட்டு கம்முனு தானே இங்கே உட்கார்ந்திருக்கோம்?”
This story is now available on Chillzee KiMo.
...