Page 7 of 10
“இது என் ஃபிரென்ட் சிந்து...” என அபிராமியே அவளுக்காக பேசினாள்.
“சிந்து! ரொம்ப நல்ல பேரு... ஆமாம், வீட்டுக்கு எப்படி போவீங்க? ஸ்டேஷனுக்கு யாராவது வருவாங்களா?”
அவனின் அக்கறையான கேள்வியில் சிந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, அபி பக்கம் பார்த்தாள்.
“ஆமாம், இவ்வளவு லேட் ஆகும்னு நாங்க எக்ஸ்பெக்ட் செய்யலை. இங
...
This story is now available on Chillzee KiMo.
...
ெறிச்சோடி இருந்தது.
“நீங்களும் இங்கே தான் இறங்கணுமாங்க சசி, சொல்லவே இல்லையே?”
“இல்லைங்க... உங்களை இப்படி தனியா இறங்க சொல்லிட்டு போனால், நீங்க இரண்டு பேரும்