Page 6 of 10
கொண்டிருப்பது கேட்டது...
“தேங்க்ஸ் அபி! அ...”
பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு அவனை பார்த்து நட்போடு புன்னகை செய்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்...”
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க?”
“ஏன் சார் நிஜமாகவே உங்களுக்கு வர்மக்கலை தெரியுமா?” எனக் கேட்டாள் அபி ஆர்வத்துடன்.
“ம்ம்ம், அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சி குமார்... ஆனால் எல்லோரும் சசின்னு தான் கூப்பிடுவாங்க...”
சொல்லிவிட்டு எதிர்பார்ப்போடு சிந்துவை பார்த்தான் சசி. அவன் எதிர்பார்ப்பு புரிந்திருந்தும் அமைதியாக இருந்தாள் அவள்.