Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 14 - பிந்து வினோத்
மனம் பரபரக்க வீட்டினுள் வந்த சிந்து, பக்கத்து வீட்டை இணைத்த கதவை திறந்து, செல்வி சில பாத்திரங்களுடன் வருவதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“என்ன அப்படி ஆச்சர்யமா பார்க்குற? கங்காக்கு ரொம்ப பிடிச்ச மீன் குழம்பு, அவளுக்காக தான் எடுத்துட்டு வந்தேன்...” என்றாள் செல்வி.
“இவ்வளவுமா?” என்று ஆச்சர்யத்தை மறைக்காது கேட்டாள் சிந்து.
“சரி, அவள் சாப்பிடும் போது நீங்க எல்லாம் பார்த்து அவளுக்கு வயிறு வலி வந்திர கூடாதே... அதுக்கு தான் கொஞ்சம் அதிகமா கொண்டு வந்தேன்...”
“அது என்னவோ சரி தான்...” என்றாள் சி
...
This story is now available on Chillzee KiMo.
...
னதற்கு ஏற்ப “ஜால்ரா” தட்டினாள் சிந்து.
“சரியா சொல்ற... நான் ரொம்ப நாள் தேடி இந்த கலர்ல வாங்கினேன்... நீ நேத்து மேட்சா போட்டிருந்த அந்த ப்ரேஸ்லெட்டும் ரொம்ப நல்லா இருந்தது...”