Page 5 of 6
“என்ன விஷயம் கங்கா? ஏன் இப்படி டல்லா இருக்க?” என்று உடனே வினவவும் செய்தாள்!
“ப்ச்... பாவம் அண்ணி நீங்க!”
“நானா? ஏன் நான் பாவம்?”
“பின்ன இந்த அண்ணாக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டாம்? நீங்க அவனுடைய மனைவி தானே? அவன் பாட்டுக்கு சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த ரூமுக்கு தூங்க போயிடுறான்...”
கங்கா சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவள் விரும்பினாள்...
ஆனால் இது எதையும் கங்காவிடம் சொல்லாது,
“அவருக்கு தூக்கம் வந்திருக்கும்...” என்றாள் புன்னகையோடு.