(Reading time: 8 - 16 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 06 - பிந்து வினோத்

  

சியை பார்த்து ஏதோ சொல்ல நினைத்த அபிராமி, பின் மனதை மாற்றிக் கொண்டவளாக,

  

“ஆமாம் அப்பா, இவரை இன்வைட் செய்ய மறந்துட்டோம்...” என்றபடி, சிந்துவின் கைப்பையை கிட்டத்தட்ட பிடுங்கி, திறந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து, பெயர் எழுதி, சசியிடம் நீட்டினாள்.

  

“சாரி, இப்படி நடு ரோட்டில் தரோம்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க சனிக்கிழமை தானே ஊருக்கு கிளம்புறீங்க? வெள்ளிகிழமை கட்டாயம் கல்யாணத்திற்கு வரணும்...”

  

இது தேவையா என்பது போல் பார்த்த சிந்துவை பார்த்து அமைதியாக இருக்குமாறு கண்களால் ஜாடை செய்தாள் அபி. சிந்துவால் சசியை நேர

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் வேலையை தொடங்கி இருக்க, மேஜை மீது இருந்த கல்யாண பத்திரிக்கையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் சசி. முன்தினம் கையெழுத்தாகி கைக்கு வந்து சேர்ந்திருந்த அந்த அனுமதி காகிதங்கள் கூட அவன் மனதை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.