(Reading time: 8 - 16 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“ஒரு ஃபிரெண்டுக்கு...” என்றான் அவன் அசுவாரசியமாக.

  

அவனின் தோரணையைக் கண்டுக்கொள்ளாது, பத்திரிக்கையை கையில் எடுத்து பார்த்தவர்,

  

“அட நம்ம மஹாதேவன் சார் வீட்டு பத்திரிக்கை ஆச்சே... உனக்கு அவங்க வீட்டில் யாரை தெரியும்?” என்று வேறு விசாரித்தார்.

  

“யாரு மாமா மஹாதேவன்? எனக்கு அவரை தெரியாதே”

  

“அவர் தான்டா கல்ய

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர் வீட்டு கல்யாணத்திற்கு போகாமல் இருக்க முடியாது... உனக்கும் தானே அழைப்பு இருக்கு, சும்மா கூட வா, எனக்கும் பேச்சு துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்...”

  

“இல்லை மாமா...”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.