Page 10 of 33
சிலிர்த்துக் கொண்டிருக்க அவளையே அணுஅணுவாக ரசித்த சந்தோஷ்க்கு கொண்டாட்டமே
அந்த சிலிர்ப்பூட்டும் தருணத்தை ரசித்தபடியே இருந்த பவித்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ், சில நொடிகள் கழித்து யதேச்சையாக பவித்ரா சந்தோஷை பார்த்தாள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக்கண்டு கோபம் கொள்ளாமல் மெல்ல புன்முறுவல் பூத்தவள்
”சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பவித்ரா, ஏன் நான் உன்னை பார்க்க கூடாதா”
”பார்க்க கூடாது” என அவள் பட்டென சொல்லிவிட சந்தோஷின் முகம் வாடிப்போனது.
”சரி” என முனகியவன் தலையை தாழ்த்திக் கொண்டு