தொடர்கதை - நிலவு போல நீயடி - 17 - சித்தார்த்
“என்ன டா?” என ராஜ் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனின் முகத்தின் இடதுப் பக்கம் எரிந்தது.
அதுவரைக்கும் அவனிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த மார்ட்டின் அவனை அடித்திருக்கிறான் என்பது ராஜிற்கு முழுவதுமாக புரியும் முன்பே அடுத்து வலது பக்க முகம் எரிந்தது.
அடுத்து அடுத்து, மார்ட்டினின் அடிகள் தோளில், கைகளில், மார்பில் என விழுந்துக் கொண்டே இருந்தது. ராஜ் சமாளிக்க முயற்சி செய்யக் கூட மார்ட்டின் ஒரு வினாடியும் கொடுக்கவில்லை.
குத்துசண்டை வீரன் போல, எதிராளி நிதானத்திற்கு வரவே இடம் கொடுக்காமல் திரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
றதா இருந்து வேண்டாம்னு முடிவு செய்தவன்?”
சரியாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த ராஜை ஒரு பார்வை பார்த்து விட்டு, ஆமாம் என்றாள் ஜெனிபர்.