Page 2 of 3
அவனின் பெயர் அஸ்வின்!
அஸ்வினிடம் அவளுக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. பார்க்க நன்றாக இருந்தான். சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை... ஒரே மகன்... நல்ல குடும்பம்...
எல்லாம் கேட்க நன்றாக தான் இருந்தது.... ஆனால் அவளுக்கு தான் ஏனோ அந்த நிச்சயத்தில் சந்தோஷம் ஏற்படவில்லை...
முதலில் இருந்தே அம்மா அப்பா விருப்பம
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கு இது போல நட்புறவு இல்லை.
அதற்கு மேல் யோசிக்க வழி இல்லாமல் அவளின் ஸ்டாப்பிங் வந்தது. வேண்டா வெறுப்பாக சீட்டில் இருந்து எழுந்து சென்று பேருந்தில் இருந்து இறங்கினாள்....