A... Aa... E... Ee... - Tamil thodarkathai


A... Aa... E... Ee... is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

கதையைப் பற்றி:

இது ஒரு சிம்பிள் லவ் story :-) 

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...

அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)

Things we lose have a way of coming back to us in the end...!

ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!

   

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

   


  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 01 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    அன்றே அத்துடன் முடிந்தது அவளுக்கு இந்த திருமணத்தின் மீதான ஆவல்! நல்ல பெண்ணாக அம்மா அப்பாவின் பேச்சுக்கு தலை அசைத்து திருமணத்திற்கு சரி என்றாள். மனதில் இருப்பதை அண்ணி அஞ்சலியிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டாள்... அஞ்சலி அவளுக்கு நல்ல தோழி போல... அண்ணன் ஆனந்திடம் கூட அவளுக்கு இது போல நட்புறவு

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 02 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    அகிலா, பணத்தை எங்கே வச்ச சொல்லு, நான் எடுத்து அப்பா கிட்டே கொடுக்குறேன்... தட்டை மாத்தும் போது பணத்தையும் வச்சு கொடுத்திருலாம்...”

    சட்டபடி கிரிமினல் குற்றத்தை எப்படி உறவினர்கள் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து குதூகலமாக

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 03 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    அவர்களுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் கணவனுக்கு பெரிதாக கடன் எதுவுமில்லை என்பது அவளுக்கு தெரியும்... அப்புறம் என்ன பணம்??? எதற்காக இந்த மிரட்டல்??? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அபிஷேக்கிடம் பேசிய ரவுடியின் பார்வை அவள்

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 04 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    நான் சொல்ற மாதிரி செய் இன்பா....”

    எதிரே இருந்த அலுவலக தோழி உமாவை கேள்வியாக பார்த்தாள் இன்பா.

    யூ.எஸ், யூ.கே போல எங்கேயாவது ஹையர் ஸ்டடிஸ் செய்து அப்படியே அங்கேயே வேலை

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 05 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    லிஃப்ட் வந்து கதவு திறக்கவும், இறங்குபவர்களுக்கும் வழி விடாமல் ஒரே முட்டல் மோதல்...! யாருக்கு எதற்கு தான் இந்த காலத்தில் நேரம் இருக்கிறது...! எப்படியோ ஈஸ்வரும் உள்ளே புகுந்து விட்டான். அவன் ஏழாவது மாடிக்கு செல்ல வேண்டும்... யோசனையுடன் லிஃப்டினுள் சுற்றி பார்த்தவனுக்கு

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 06 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    எனக்கும் காதலுக்கும் நிஜ வாழ்க்கையில் ராசியே இல்லை... நீங்க எல்லாம் என் கல்யாணத்தை பத்தி யோசிக்காமல் இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருங்க...”

    பேசும் போதே அது என்னவோ அன்று லிஃப்டில் பார்த்த அந்த அர்னால்ட் நினைவு வந்தது அவளுக்கு...

  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 07 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    இங்கே பார் இன்பா, ஈஸ்வர்க்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அம்மா மட்டும் தான் இருந்தாங்க, அவங்களும் இறந்துட்டாங்க. ஒருவேளை அவருக்கு உன்னை பிடிச்சா உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு போயிடும். காலேஜ், ஸ்காலர்ஷிப் எதையும் யோசிக்க

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 08 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    முழுக் கதையை படித்து முடிக்கவில்லை என்ற போதும் ஈஸ்வர்க்கு அந்த கதாநாயகன் SK மீது நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை... அனாலும் அவனின் கனவுக் கண்ணி அந்த ‘எக்ஸ்க்யூஸ் மீ’ பெண்ணிற்கு ஏன் இந்த கதை பிடித்திருக்கிறது??? அமெரிக்காவிற்கு போவதை பற்றி இன்பா கனவு கண்டால் சரி, இவளும் ஆசைப் பட்டால் சரி இல்லையே!

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 09 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    ‘அர்னால்டை’ திரும்பி பார்க்க வேண்டும் என்று மனதுள் எழுந்த பேராவலை அடக்கிக் கொண்டு அகிலா நடக்க, அதற்கு தேவையே இல்லாமல் அந்த ‘அர்னால்ட்’டும் அவர்களுடன் வந்து இணைந்துக் கொண்டான்.

    ஹலோ மேம், நீங்க தான் இந்த கதையை எழுதின ஆர்.டி யா???” என்று

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 10 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    ஷிவான்னாலும் சாமி பேரு தானே... பரமசிவனோட பேர்...”

    ம்ம்ம்... ஆமாம்...”

    ஹ்ம்ம்ம்ம்... அது சரி...!!!!”

    எது சரி???”

    இல்லை, ஈஸ்வர்ன்னாலும் அதே அர்த்தம்

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 11 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    அவனின் குதூகலம் தனி ஆர்வத்தை கொடுக்க ஆராதனா எட்டிப் பார்த்தாள். அங்கே சோஃபாவில் அமர்ந்து இருந்த இளைஞனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

    யாரு அபி இவர்?” மெல்லிய குரலில் அருகே இருந்த கணவனை வினவினாள்.

    இவன் என் ஃபிரெண்ட் கிஷோர்

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 12 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    நான் ஏன் வந்திருக்கேன்னு உனக்கு தெரியாதா?”

    எதிரில் அஜானுபாகுவாக நின்றவனை ஒரு பார்வை பார்த்த பிரவீண்,

    ஹோ... எந்த பொண்ணுக்கு தெரிஞ்சவன் நீ...?” என்றுக் கேட்டான்.

    அது வரையில் ஈஸ்வர் கட்டுபடுத்தி வைத்திருந்த கோபம் அந்த கேள்வியில்

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 13 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    என்னங்க அகிலா, என்னை பார்த்து இப்படி கேட்டுட்டீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாதுங்க... நான் ரொம்ப நல்லவன்... பொண்ணுங்களை நிமிர்ந்து நேரா கூட பார்க்க மாட்டேன்... அதாவது ஒரே ஒரு பொண்ணை தவிர வேற ஒரு பொண்ணையும் பார்க்க மாட்டேன்...”

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 14 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    ஸ்வரின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து அகிலாவிற்கு  சிரிப்பு வந்தது... அதை மனதினுள் ரசித்தப் படி அமைதியாக இருந்தாள்...

    ஏன் அகிலா??? எதனால உங்களுக்கு என்னைப்

    ...
  • தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 15 - பிந்து வினோத்

    A... Aa... E... Ee...

    ன்பா சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள்.

    உமா, ஈஸ்வர் சார் போன் செய்தார்... எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சிருச்சு... ஆறு லட்சம் வரைக்கும் தரேன்னு சொல்லி

    ...

Page 1 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.