Page 1 of 5
தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 02 - பிந்து வினோத்
அ – அகிலா...
அகிலாவின் வீடு உறவினரால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. அஞ்சலி அகிலாவை கேலி செய்தபடி அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
அகிலா முகத்தில் அதே ரெடிமேட் புன்னகை...
அவளுக்கு எப்போதடா இதெல்லாம் முடியும் என்ற உணர்வு மட்டுமே இருந்தது....!
தங்கம் பரபரப்பாக அந்த அறையினுள் வந்தாள்.
“அஞ்சலி, அகிலா ரெடியா?”
“ரெடி அத்தை...”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
“என் கப்போர்டில இருக்கும்மா...” என்றாள் அகிலா.
தங்கம் அங்கிருந்து செல்ல, பவுடர் டப்பாவுடன் வந்த அஞ்சலியை தடுத்து நிறுத்தினாள் அகிலா.