(Reading time: 6 - 12 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 19 - பிந்து வினோத்

  

ங்கா சொன்னது போலவே தோட்டத்தில் நேரம் மிகவும் இனிதாக சென்றது...

   

சிந்துவிற்கு எல்லாம் புதிதாக இருந்தது... பரந்து விரிந்திருந்த அந்த தோப்பும், மெல்லியதாக மண்வாசனையுடன் வீசிய காற்றும், முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக வேலை செய்த பாங்கும், அவளின் மனதை கவர்ந்தது...

  

ஆனால் அவை அனைத்தையும் விட அவளின் மனதை கொள்ளை கொண்டிருந்த கணவனை பார்த்துக் கொண்டே இருக்க கிடைத்த வாய்ப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது... வேலை நடந்துக் கொண்டிருக்கும் போதும், அவ்வப்போது சசியின் கண்கள் தானாக அவள் பக்கம் வருவதை பார்த்து அவளின

...
This story is now available on Chillzee KiMo.
...

இது, அண்ணி புதுசா இருக்குன்னு தானே சொல்றாங்க... இதை ஏன் தப்பா நினைக்குறீங்க?” என்றாள்.

  

“நான் ஏன் இதை தப்பா நினைக்கிறேன்... எனக்கு எல்லாம் என் மகளுக்கு பணக்கார பையனா பார்த்து

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.