Page 4 of 5
ரங்கராஜன் விஷயத்தை சொன்னாரோ இல்லையோ அஸ்வினின் அம்மா கமலா கொதித்தெழுந்தாள்!!!
“என்னது பணத்தை காணுமா? யார் கிட்ட கதை விடப் பார்க்குறீங்க?”
“இல்லைங்க அப்படி இல்லை... நாங்க பொய் சொல்றதா இருந்தா இப்போ இந்த உண்மையை உங்க கிட்ட சொல்லி இருப்போமா? நேத்தைக்கு என் பொண்ணு பாங்குல இருந்து எடுத் ... ்துக்கு ஒத்துக்கிட்டோம்... நீங்க சொல்றது போல பணம் மாயமா போச்சுன்னா இது நல்லதா தெரியலை... நாங்க வீட்டுல இருந்து கிளம்பினப்போதே நிறைய சகுனத் தடைங்க... மனதை தேத்திக்கிட்டு தான் வந்தேன்....
This story is now available on Chillzee KiMo.
...