Page 5 of 5
இப்போ இதெல்லாம் சரி இல்லைன்னு தோணுது... இந்த நிச்சயதார்த்ததை நிறுத்திடுவோம்...!” என்றாள் கமலா கறாராக!
“என்னங்க, இப்படி சொல்றீங்க...” என்று கெஞ்சத் தொடங்கிய அப்பாவை பார்த்து மனதினுள் ஏற்பட்ட வருத்தத்தை விட, அகிலாவிற்கு மனதினுள், ‘அப்பாடி...!’ என்ற நிம்மதியே அதிகமாக இருந்தது....!
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to A... Aa... E... Ee... story main page