Page 2 of 5
“அண்ணி நான் என்ன கதகளியா ஆட போறேன்? ப்ளீஸ், அம்மா தான் சொல்றாங்கன்னா நீங்க வேற என் மேல பெயிண்ட் அடிக்குறீங்க???”
“உன் பேச்சை பார்த்தால் நிச்சயமாக போற பொண்ணு மாதிரியா இருக்கு? இப்படி அலுத்துக்குற?”
“ப்ச்... போங்கண்ணி நீங்க வேற...”
“இதோ பாரு அகிலா ... டி பார்த்துட்டேன்னு சொல்றேன்...”
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மா, இப்போ எதுக்கு அண்ணிக்கிட்ட கோபப்படுறீங்க? பணத்தை நான் அங்கே தான் வச்சேன்...”