Page 1 of 6
தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 15 - பிந்து வினோத்
இ – இன்பா...
இன்பா சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள்.
“உமா, ஈஸ்வர் சார் போன் செய்தார்... எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சிருச்சு... ஆறு லட்சம் வரைக்கும் தரேன்னு சொல்லி இருக்காங்க...”
“கங்கிராட்ஸ்ப்பா... சிவா எனக்கும் சொன்னார்... ஆனால் அது மட்டுமில்லை இன்னைக்கு இன்னுமொரு குட் நியூஸும் இருக்கு! அங்கே பார்த்தீயா?” என்று பிரவீண் அறை பக்கம் சுட்டிக் காட்டினாள் உமா.
அந்த அற
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்குறார்!”
“அவர் சொல்லாம இருக்குறதை பார்த்தால் ஈஸ்வர் சார் வேலையா இருக்கும்னு தான் தோணுது. ஈஸ்வர் சார்க்கு நான் தேங்க்ஸ் சொல்லனும்னு நினைக்கிறேன்...”